மிருசுவில் படுகொலையாளி விடுவிப்பு !

மிருசுவில் படுகொலையில் பொதுமக்களை வெட்டியும், சுட்டும் கொன்ற கொலையாளிக்கு ஜனாதிபதி கோட்டாபாய பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய்துள்ளமையானது பல தரப்பிலும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. அத்துடன் குறித்த கொலையாளி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் உலகளவிலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச மன்னிப்புச்சபையும் இந்த பொது மன்னிப்பை கண்டித்துள்ளது. இது தொடர்பில் தெரிவித்த அந்த அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குனர் பிராஜ் பட்நாயக் குறிப்பிட்டபோது, “இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மிகவும் அரிதானது. சார்ஜென்ட் ரத்நாயக்காவை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் தன்னிச்சையான … Continue reading மிருசுவில் படுகொலையாளி விடுவிப்பு !